பேரி சார்ப்புலெசு

வேதியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்


காரல் பேஎரி சார்ப்ப்ய்லெசு (Karl Barry Sharpless) (பிறப்பு ஏப்பிரல் 28, 1941) இருமுறை வேதியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர். இவர் கிளிக்கு வேதியியல், இசுட்டீரியோ தேர்வு வினைகள் (stereoselective reactions) ஆகியவற்றில் ஆழ்ந்த ஆய்வுகள் செய்தவர்.

பேரி சார்ப்புலெசு (Barry Sharpless)
பிறப்புKarl Barry Sharpless
ஏப்ரல் 28, 1941 (1941-04-28) (அகவை 83)
Philadelphia, Pennsylvania, U.S.
துறைChemistry
பணியிடங்கள்Massachusetts Institute of Technology
Stanford University
The Scripps Research Institute
Kyushu University
கல்விDartmouth College (BA)
Stanford University (MS, PhD)
ஆய்வேடுStudies of the Mechanism of Action of 2,3-oxidosqualene-lanosterol cyclase: Featuring Enzymic Cyclization of Modified Squalene Oxides (1968)
ஆய்வு நெறியாளர்Eugene van Tamelen
முனைவர் பட்ட 
மாணவர்கள்
M.G. Finn
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்Hartmuth Kolb
அறியப்படுவதுEnantioselective synthesis
Click chemistry
விருதுகள்Chemical Pioneer Award (1988)
Scheele Award (1991)
Arthur C. Cope Award (1992)
Tetrahedron Prize (1993)
King Faisal International Prize (1995)
Harvey Prize (1998)
Chirality Medal (2000)
Benjamin Franklin Medal (2001)
Wolf Prize (2001)
Nobel Prize in Chemistry (2001, 2022)
William H. Nichols Medal (2006)
Priestley Medal (2019)
துணைவர்யான் தியூசெர் (Jan Dueser)
பிள்ளைகள்3

சார்ப்புலெசு 2001 ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற்றார். அது அவருடைய இடவல ஒற்றிகையான வகையில் வினையூக்கியினால் தூண்டப்பெற்ற ஆக்குசிசனேற்ற வேதிவினைகளுக்காக வழங்கப்பெற்றது. பின்னர் 2022 ஆம் ஆண்டு காரோலின் பெர்த்தோச்சி (Carolyn R. Bertozzi), மோர்த்தென் மெல்தால் (Morten P. Melda) ஆகிய இருவருடன் சேர்ந்து இவருக்கு வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. இம்முறை கிளிக்கு வேதியியல் துறைக்கும், தொடர்புறா பருமூலக்கூற்று சார் வேதியியலும் ஆற்றிய பங்குக்காக வழங்கப்பெற்றது..[1][2]:{{{3}}} (தொடரும்)

  1. "The Nobel Prize in Chemistry 2001". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; nobelprize.2022 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரி_சார்ப்புலெசு&oldid=3537791" இலிருந்து மீள்விக்கப்பட்டது