பேருந்து நிலையம்
பேருந்து நிலையம் என்பது நகரம் அல்லது உள்நகர மற்றும் கிராமங்களுக்கு பேருந்துகள் பயணிகளை ஏற்றிச்செல்லவும் இறக்கி விடப்படும் இடமாகும். மேலும் பேருந்து நிலையம் என்பது பேருந்து நிறுத்தத்தைவிட பொியதாகும். ஒரு பேருந்து நிறுத்தத்தம் என்பது சாலையோரத்தில் பயணிகளை நின்று செல்லும். ஒவ்வொரு பேருந்தும் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும். பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்து தொடா்ந்து சென்று கொண்டே இருக்கும்.
பேருந்து நிலையங்களில் குறியீடுகள், பலகைகளில் விவரங்கள் பாா்த்து பயணிகள் தங்களுக்குத் தேவையான செய்திகளை அறிந்து கொள்வா்.