பேலா சாகர் ஏரி
பேலா சாகர் ஏரி (Belasagar Lake) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பேலாதால் கிராமத்தில் குல்பகாரிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது . இப்பகுதியில் நீர்ப்பாசனத்திற்கான ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி உள்நாட்டில் "பேலா தால்" என்றும் அழைக்கப்படுகிறது.
பேலா சாகர் ஏரி Belasagar Lake | |
---|---|
அமைவிடம் | உத்தரப் பிரதேசம் |
ஆள்கூறுகள் | 25°15′51″N 79°35′18″E / 25.264155°N 79.588437°E |
வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | குல்பகார், ஜைத்பூர் |