பைசர் (Pfizer) உலகின் விற்பனை அடிப்படையில் உலகின் மிகப் பெரும் மருந்தியல் நிறுவனம் ஆகும். பல முக்கிய மருந்துகளை இது மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது ஒரு பல்நாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியு யோர்க்கில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசர்&oldid=3619062" இலிருந்து மீள்விக்கப்பட்டது