பைசா
பைசா என்பது ரூபாய் அல்லது வங்கதேச இட்டாக்காவின் மதிப்பில் நூற்றில் ஒரு பங்கு மதிப்புடைய பண அலகு ஆகும். பைசா வங்க தேசம், இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 1950 வரை பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் (அதற்கு முந்தைய பிரித்தானியர் ஆண்ட இந்தியாவிலும்) பைசா என்பது 3 தம்பிடிகளுக்கும் கால் அணாவுக்கும் ரூபாயில் 64ல் ஒரு பங்குக்கும் சமமாக இருந்தது[1][2][3]
வங்க தேச நாணயங்கள் | ||
மேற்கோள்கள்
தொகு- ↑ "paisa". Free Merriam-Webster Dictionary. Merriam-Webster.
- ↑ "pada". spokensanskrit.de (version 4.2). பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.
- ↑ Myanmar-English Dictionary. Myanmar Language Commission. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-881265-47-1.