பைத்தூர், இந்தியா நாட்டில், தமிழ்நாடு மாநிலம், சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா -ன் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம்

இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு விவசாயம் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது

ஆத்தூர் -க்கும் பைத்தூர்க்கும் இடையே உள்ள தூரம் 4.3 மைல் அல்லது 6 கிமீ (கிலோமீட்டர்) மற்றும் 915.53 மீட்டர்.[1]

References

தொகு
  1. http://wikimapia.org/street/1118726/Paithoor-Road-from-Attur
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்தூர்&oldid=2427902" இலிருந்து மீள்விக்கப்பட்டது