பையோபைட்டம் அம்ப்ராகுலம்
பையோபைட்டம் அம்ப்ராகுலம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | பை. அம்ப்ராகுலம்
|
இருசொற் பெயரீடு | |
பையோபைட்டம் அம்ப்ராகுலம் Welw. |
பையோபைட்டம் அம்ப்ராகுலம் (Biophyturn umbraculum) ஒரு ஆக்ஸாலிடேசி குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இத்தாவரம் இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, பர்மா, (மியான்மர்) நியூ கினியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், ஆப்ரிக்கா, மற்றும் மடகாஸ்கர், போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]
இது ஒரு ஓராண்டு (அ) ஒரு பருவத் தாவரமாகும். இதன் உயரம் 15 செ.மீ இதன் பூக்கள் கூட்டு மஞ்சரியாகும் (Sessile umbels) [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Flora of China vol 11 p 2.
- ↑ Dressler, S.; Schmidt, M. & Zizka, G. (2014). "Biophytum umbraculum". African plants – a Photo Guide. Frankfurt/Main: Forschungsinstitut Senckenberg.