பைரன் தேகா என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா்  இந்தியாவின் புரட்சிகர பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். இவர் 2006 இல்  பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]  இவர் நவ்கோங் பெண்கள் கல்லூரியின் பொருளியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் இருந்திருக்கிறாா்..

பைரன் தேகா
படிமம்:பைரன் தேகா படம்
இந்திய புரட்சிக் பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர்
முன்னையவர்பானேஷ்வர் சைக்கியியா
தனிப்பட்ட விவரங்கள்
வேலைஅரசியல்வாதி, பேராசிரியர்
இணையத்தளம்Party Official website

குறிப்புகள் தொகு

  1. "Leadership". பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரன்_தேகா&oldid=2693209" இலிருந்து மீள்விக்கப்பட்டது