பைரோகோரிசு
பைரோகோரிசு | |
---|---|
பைரோகோரிசு ஏப்டெரசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமீப்பிடிரா
|
குடும்பம்: | பைரஹோகோரிடே
|
பேரினம்: | பைரோகோரிசு பாலென் 1814[1]
|
சிற்றினம் | |
உரையினைப் பார்க்கவும் |
பைரோகோரிசு (Pyrrhocoris) என்ற பேரினம் பைரோகோரிடே குடுப்பத்தினைச் சார்ந்த பருத்திக்கறை பூச்சிகளாகும்.
பைரோகோரிசு பேரினத்தின் கீழ் ஆறு சிற்றினங்கள் உள்ளன.[2] இதில் நன்கு அறியப்பட்ட சிற்றினமாக பைரோகோரிசு ஆப்டிடெரசு உள்ளது. பொதுவாக இது நெருப்பு பூச்சி, சிவப்பு தீ பூச்சி, லிண்டன் பூச்சி,[3] சாறு உறிஞ்சும் பூச்சி,[4] மற்றும் சிவப்பு சிப்பாய் பூச்சி என்று அழைக்கப்படுகிறது.[5] இந்த சிற்றினத்தின் உயிரியலின் பல அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள்:[6]
- பைரோகோரிசு ஏப்டெரசு
- பைரோகோரிசு புசுகோபங்டடசு
- பைரோகோரிசு விளிம்பு
- பைரோகோரிசு சிபிரிகசு
- பைரோகோரிசு சினுவாடிகோலிசு
மேற்கோள்கள்
தொகு- ↑ Stål C. 1865–1866 Hemiptera Africana. Stockholm. 4 Vols. Vol. III, 1865:1–17 and vol. IV:255.
- ↑ Pyrrhocoris Fallén, 1814. Biota Taiwanica.
- ↑ Socha, R. (1993). Pyrrhocoris apterus (Heteroptera) - an experimental model species: A review. Eur J Entomol 90 241-86.
- ↑ Pyrrhocoris apterus. UniProt Taxonomy.
- ↑ Stackebrandt, E., et al. (2013). Complete genome sequence of Coriobacterium glomerans type strain (PW2T) from the midgut of Pyrrhocoris apterus L. (red soldier bug). Standards in Genomic Sciences, North America 8(1). Accessed: 22 June 2013.
- ↑ Gapon, D. A. (2007). Structure, function, and morphological conformity of the male and female genitalia in the true bug genus Pyrrhocoris Fall. (Hymenoptera: Pyrrhocoridae). Entomological Review 87(9) 1099-1108.