பைரோன் பிரசாத் மிசுரா

இந்திய அரசியல்வாதி

பைரோன் பிரசாத் மிசுரா (Bhairon Prasad Mishra) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசத்தினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். 2014ஆம் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பாந்தா மக்களவைத் தொகுதியில்பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பைரோன் பிரசாத் மிசுரா
நாடாளுமன்ற உறுப்பினர்
பாந்தா
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
தொகுதிபாந்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 செப்டம்பர் 1958 (1958-09-07) (அகவை 65)
அன்னுவா, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சிந்தா தேவி
பிள்ளைகள்4
பெற்றோர்இராஜா பாய் மிசுரா & சோனியா தேவி மிசுரா
வாழிடம்(s)கார்வி, சித்திரக்கூடம், உத்தரப் பிரதேசம்
வேலைவிவசாயி
As of 17 திசம்பர், 2016
மூலம்: [1]

பைரோன் பிரசாத் மிசுரா,[2][3] செப்டம்பர் 7, 1958-ல் பிறந்தார். இவரது பிறப்பிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சித்திரக்கூட மாவட்டம் அனுவா ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  2. "Karwi Assembly Election 1993, Uttar Pradesh". www.empoweringindia.org. பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.
  3. ADR. "Bhairon Prasad Mishra(Bharatiya Janata Party(BJP)):Constituency- BANDA(UTTAR PRADESH) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோன்_பிரசாத்_மிசுரா&oldid=3618160" இலிருந்து மீள்விக்கப்பட்டது