பைலோடெசுமியம் காபிரன்னம்
பைலோடெசுமியம் காபிரன்னம் | |
---|---|
பைலோடெசுமியம் காபிரன்னம் வலது நோக்கிய தலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | பிரிவு கெட்டிரோபிராங்கியா
பிரிவு யுதைநியூரா |
பெருங்குடும்பம்: | யோலிடிடே
|
குடும்பம்: | பேசிலினிடே
|
பேரினம்: | பைலோடெசுமியம்
|
இனம்: | பை. காபிரன்னம்
|
இருசொற் பெயரீடு | |
பைலோடெசுமியம் காபிரன்னம் பாபா, 1991[1] |
பைலோடெசுமியம் காபிரன்னம் (Phyllodesmium kabiranum) என்பது ஒரு வகையான கூடற்ற கடல் வாழ் நத்தையாகும். இது பேசிலினிடே எனும் குடும்பத்தினைச் சார்ந்த கடல் வாழ் வயிற்றுக்காலி மெல்லுடலி ஆகும்.
பரவல்
தொகுபைலோடெசுமியம் காபிரன்னம் ஜப்பானின் ஓக்கினாவாவின் இஷிகாகியில் காணப்படுகிறது [1] இது மேலும் பிலிப்பீன்சு, மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலும் காணப்படுவது கள ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]
விளக்கம்
தொகுஇந்தச் சிற்றினம் பைலோடெசுமியம் பேரினத்தில் பெரிய அளவில் வளரக்கூடியது. இதனுடைய நீளம் 75 செ.மீ. வரை இருக்கும்.[2]
இந்த சிற்றினத்தின் மீது ஜூக்ஸாந்தெல்லா எனப்படும் மஞ்சள் பழுப்பு பாசிகள் காணப்படும்.
சூழலியல்
தொகுபைலோடெசுமியம் காபிரன்னம் செனிட் மென்மையான பவளப்பாறைகளை உணவாக உட்கொள்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Baba K. (1991). "Taxonomical study of some species of the genus Phyllodesmium from Cape Muroto-misaki, Shikoku, and Okinawa Province, Southern Japan (Nudibranchia: Facelinidae)". Venus 50(2): 109-124. abstract.
- ↑ 2.0 2.1 Rudman, W.B., 2002 (April 4) Phyllodesmium kabiranum Baba, 1991. [In Sea Slug Forum. Australian Museum, Sydney.