பொகெமொன்

பொகெமொன் (Pokémon) எனப்படும் ஊடக உரிமம் உலகெங்கும் உள்ள சிறுவர்களை காலமுழுவதும் கவர்ந்துள்ளது. பொகெமொனின் உரிமையாளர் சப்பானின் நின்டெண்டோ (Nintendo) நிறுவனமாகும். சதொஷி தஜிரி இதை உருவாக்கினார். நின்டெண்டொவின் இன்னொரு தயாரிப்பான மாரியோவின் பின், பொகெமொன் உலகில் அதிகமாக விற்கப்பட்ட நிகழ் விளையாட்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது அனிமே, மங்கா, விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், மற்றும் பல ஊடகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

பொகெமொன்
International Pokémon logo.svg

முதலில் சப்பானியத்தில் 'பொகெத்தோ மொன்ஸுதா' (ポケットモンスタ) என்ற பெயரில் வெளிவந்தது. இதன்பின் ஆங்கிலத்தில் 'பொக்கெட் மொன்ஸ்டெர்ஸ்' என மாற்றபட்டது. இதன்பெயரே கற்பனையின் விலங்குகளை குறிப்பிடுகிறது.

இதன் மிகப் பெரிய நட்சத்திரம் பிகாச்சு என்னும் மஞ்சள் நிற எலி ஆகும்.

தற்போது இருக்கும் எட்டாவது தலைமுறையில் வந்தது சுவோட்(வாள்)

) மற்றுஷீல்ட்ூகவசம்ரன்) என்பனவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகெமொன்&oldid=3585777" இருந்து மீள்விக்கப்பட்டது