பொட்டாசியம் அலுமினியம் போரேட்டு
வேதிச் சேர்மம்
பொட்டாசியம் அலுமினியம் போரேட்டு (Potassium aluminium borate) என்பது K2Al2B2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதிச் சேர்மமாகும். அயனச் சேர்மமமான இது பொட்டாசியம், அலுமினியம், போரேட்டு அயனிகளால் ஆக்கப்பட்டுள்ளது. நேரியல் அல்லாத ஒளியியல் பண்புகளை பொட்டாசியம் அலுமினியம் போரேட்டு படிகங்கள் வெளிப்படுத்துகின்றன. நேரியல் அல்லாத K2Al2B2O7 படிகத்தின் மூலம் 1064 நானோமீட்டர் நியோடைமியம் கலப்பு, இட்ரியம் அலுமினியம் கார்னட்டு சீரொளி கதிரியக்கத்தின் நான்காம் தலைமுறையில் 266 நானோமீட்டரில் புற ஊதா கற்றையைப் பெறலாம்.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
88160-55-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
K2Al2B2O7 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Zhang, Chengqian; Wang, Jiyang; Cheng, Xiufeng; Hu, Xiaobo; Jiang, Huaidong; Liu, Yaogang; Chen, Chuangtian (July 2003). "Growth and properties of K2Al2B2O7 crystal". Optical Materials 23 (1-2): 357–362. doi:10.1016/S0925-3467(02)00318-X.