பொட்டாசியம் பாசுபேட்டு
வேதிச் சேர்மங்களின் ஒரு குழு
பொட்டாசியம் பாசுபேட்டு (Potassium phosphate) பொட்டாசியம் மற்றும் பாசுபேட்டு அயனிகள் சேர்ந்து உருவாகும் உப்புகளுக்கான ஒரு பொதுவான சொல்லாகும்.:[1] இச்சொல் பின்வரும் உப்புகளுக்கும் பொருந்தும்:
- ஒற்றைபொட்டாசியம் பாசுபேட்டு (KH2PO4) (தோரயமான மோலார் நிறை: 136 கி/மோல்)
- இருபொட்டாசியம் பாசுபேட்டு (K2HPO4) (தோரயமான மோலார் நிறை: 174 கி/மோல்)
- முப்பொட்டாசியம் பாசுபேட்டு (K3PO4) (தோரயமான மோலார் நிறை: 212.27 கி/மோல்)
ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக பொட்டாசியம் பாசுபேட்டுகளின் ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ340 என்ற என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Klaus Schrödter; Gerhard Bettermann; Thomas Staffel; Friedrich Wahl; Thomas Klein; Thomas Hofmann (2005), "Phosphoric Acid and Phosphates", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_465.pub3