பொட்டு அம்மன்

பொட்டு அம்மன் (Pottu Amman) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். விஜயா நடித்த இப்படத்தை ராஜரத்தினம் இயக்கினார். நடிகை ரோஜாவுக்கு இது நூறாவது திரைப்படமாகும்.[1][2]

பொட்டு அம்மன்
இயக்கம்ராஜரத்தினம்
தயாரிப்புஎஸ். மதியழகன்
கதைஆர். செல்வராஜ்
ஆர். பி. ரத்தன்
இசைசாந்தகுமார்
நடிப்புவேணு
ரோஜா
குள்ளமணி
மணிவண்ணன்
பயில்வான் ரங்கநாதன்
ரவிராஜா
சுரேஷ்
பாலா
தியாகு
கே. ஆர். விஜயா
சுவலட்சுமி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Slap in the face for Kamal". Rediff.com. 18 August 2000. Archived from the original on 2 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  2. "Roja Makes A Century". Cinematoday2.itgo.com. Archived from the original on 11 December 2015. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.

வெளி இணைப்புகள்

தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பொட்டு அம்மன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டு_அம்மன்&oldid=4045711" இலிருந்து மீள்விக்கப்பட்டது