பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு

பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (Common Management Admission Test) சிமேட் என்பது முதுநிலை பட்டப் படிப்பிலும் (எம்.பி.ஏ.) முதுநிலை பட்டயப் படிப்புகளிலும் சேருவதற்கு திறனை சோதித்தறிய நடத்தப்படும் கணினிவழி தேர்வு ஆகும். இதனை அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழு கணினி வாயிலாக நடத்துகின்றது.[1][2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. சிமேட் தேர்வு: மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவன் முதலிடம் தினமணி
  2. http://www.indianexpress.com/news/aicte-opens--cmat-registration/1190187/
  3. வணிகப்பள்ளிகளில் சேர்வதற்கான சிமேட் தேர்வு அறிவிப்பு கல்விமலர்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.

இவற்றையும் காண்க

தொகு

மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு

வெளி இணைப்புகள்

தொகு