பொது விடுமுறை

ஒரு பொது விடுமுறை (public holiday) தேசிய விடுமுறை நாள் என்பது அலுவல்பூர்வமான விடுமுறை நாளினைக் குறிக்கிறது.

நாடு வாரியாக பொது விடுமுறை நாட்கள்

தொகு

சில நாடுகளில், சில அல்லது அனைத்துப் பொது விடுமுறை நாட்களையும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிப்பதற்கான சட்டங்கள் உள்ளன. சில நாடுகள் ஊதியத்துடன் விடுமுறை வழங்கினாலும் அதிகாரப்பூர்வ சட்டங்கள் இல்லாமல் உள்ளன.

இவை, நாடு மற்றும் ஆண்டுகளைப் பொறுத்து மாறுபடலாம். 36 நாட்களை பொது விடுமுறையாகக் கொண்ட நேபாளம், அதிக எண்ணிக்கையிலான பொது விடுமுறை நாடுகளைக் கொண்ட நாடாக உள்ளது, ஆனால் அங்கு ஆறு நாட்கள் ஒரு வாரத்தில் வேலை நாட்களாக உள்ளன. 21 தேசிய விடுமுறை நாட்களைக் கொண்டு இந்தியா இரண்டாவது இடத்திலும், கொலம்பியா மற்றும் பிலிப்பைன்ஸ் தலா 18 தேசிய விடுமுறை நாட்களையும் கொண்டுள்ளன. அதேபோல், சீனா ஆங்காங்கில்ஆண்டுக்கு 17 பொது விடுமுறைகள் உள்ளன.[1]

நியூசிலாந்து

தொகு

நியூசிலாந்தில் 12 சட்டப்பூர்வ பொதுவிடுமுறை நாட்கள் உள்ளன. பொதுவிடுமுறை நாட்களில் ஒருவர் வேலை செய்தால் வழக்கமாக வழங்கப்படும் ஊதியத்தினை விட 1.5 மடங்கு அதிக ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jha, Manish (7 October 2016). "Regular breaks". Nepali Times. Archived from the original on 10 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_விடுமுறை&oldid=3937838" இலிருந்து மீள்விக்கப்பட்டது