பொத்தம்பிச் சோழன்

பொத்தம்பிச் சோழன் என்பவன் மதுராந்தகப் பொத்தம்பிச் சோழன். இவன் சீயகங்கன் என்பவனின் அம்மான் (தாய்மாமன்). இந்தச் சீயகங்கன் பவணந்தி முனிவரைப் போற்றிப் பாதுகாத்தவன்.

  • காலம் 13-ஆம் நூற்றாண்டு.

கருவிநூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்தம்பிச்_சோழன்&oldid=1676665" இலிருந்து மீள்விக்கப்பட்டது