மாத்தறை நகரை அண்மித்து அமைந்துள்ள தீவு பண்டைய புறாத்தீவு என்றழைக்கப்பட்டது. இன்று இத்தீவு பொன்தீவு என்ற பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. இது முன்னர் புறாக்களின் வாழ்விடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இத்தீவானது, இன்று 'சியம்மகா நிகாய' வின் மதகுருக்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவோரினை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகவும், கதிர்காம - விட்டுணு - நாத்த - பத்தினி என்னும் கடவுள்களின் வணக்கத்தலமாகவும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்தீவு&oldid=2100142" இலிருந்து மீள்விக்கப்பட்டது