பொன்னாகன்
பொன்னாகன் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 114.
பாடல் சொல்லும் செய்தி
தொகுதோழி தலைவனிடம் சொல்கிறாள்.
(அதோ அந்த இடத்தில்) பாவையைத் தலைவியைப் படுக்கவைத்துவிட்டு வந்திருக்கிறேன். நீ அங்கு உடனே செல். இல்லாவிட்டால் நாரை தன் வாயிலுள்ள ஆரல் மீனை உண்பதற்காக அவள் நெற்றியில் வைத்து மிதிக்கும். (அங்கு அவன் அவளைத் துய்ப்பான். இது பயன்)