பொன்னாடை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொன்னாடை என்பது விருதுகளுடன் மற்றும் சிறப்புப் பாராட்டுகளின் போது போர்த்தப்படும் மேற்துண்டாகும். இது மதிப்பு உயர்ந்த துணியால் செய்யப்பட்டிருக்கும். விலைமதிப்பற்ற பணி மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இது போர்த்தப்படுகின்றது. "பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்குதல்" பண்டைக் காலத்தில் இருந்து மன்னர்களால் புலவர் முதலானோருக்கு செய்யப்பட்டுவந்த சீராக குறிப்பிடப்படுகின்றது.