பொன்மாலைப் பொழுது

பொன்மாலைப் பொழுது 2013 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஏசி துரை இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆதவ் கண்ணதாசன், காயத்ரி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஏஜி கிரியேசன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருந்தார்.[2]

பொன்மாலைப் பொழுது
இயக்கம்ஏசி துரை
இசைசி சத்யா
நடிப்புஆதவ் கண்ணதாசன், காயத்ரி
ஒளிப்பதிவுராஜவேல் ஒளிவீரன்[1]
கலையகம்ஏஜி கிரியேசன்ஸ்
வெளியீடுஆகத்து 30, 2013 (2013-08-30)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மாலைப்_பொழுது&oldid=3660564" இருந்து மீள்விக்கப்பட்டது