பொன்மொழிகள் (நூல்)

பொன்மொழிகள் என்பது பெரியார் ஈ.வே.ராவின் பொன்மொழிகளின் தொகுப்பு நூலாகும். இந்த நூல் 1950இல் அப்போதைய தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது. பெரியாரின் நூற்றாண்டு விழா ஆண்டையொட்டி 1979இல் எம். ஜி. ஆர். ஆட்சிக் காலத்தில் தடை நீக்கப்பட்டது.[1] தமிழ்க்குடி அரசுப் பதிப்பகம் இந்நூலை மறுபதிப்பாக 17.9.2014 அன்று வெளியிட்டுள்ளது. இதில் 15 தலைப்புகளாகப் பொன்மொழிகள் உள்ளன.

தலைப்புகள்[2]

தொகு
  1. அரசியல்
  2. மதம்
  3. கடவுள்
  4. சமுதாயம்
  5. இயக்கம்
  6. காங்கிரஸ்
  7. ஆட்சி
  8. மொழி
  9. திருக்குறள்
  10. திராவிடர் கழகம்
  11. தீண்டாமை
  12. பகுத்தறிவு
  13. சீர்திருத்தம்
  14. பொருளாதாரம்
  15. ஆரியம்

குறிப்புகள்

தொகு
  1. பொன்மொழிகள், தடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஆணை, பக்.2,3
  2. பொன்மொழிகள், பக்.4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மொழிகள்_(நூல்)&oldid=3094216" இலிருந்து மீள்விக்கப்பட்டது