பொன்வண்டு (திரைப்படம்)

பொன்வண்டு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பொன்வண்டு
இயக்கம்என். எஸ். மணியம்
தயாரிப்புமணியம் பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
பாரதி
வெளியீடுசூன் 29, 1973
நீளம்3715 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Gopalaswamy, T.P. (2009). Rural Marketing – Environment, Problems. Vikas Publishing House. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125930976.
  2. "#GoldenFrames: Jaishankar, the 'James Bond' of Tamil Cinema". Indiatimes. Archived from the original on 5 December 2022. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  3. "பொன்வண்டு / Ponvandu (1973)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்வண்டு_(திரைப்படம்)&oldid=4101127" இலிருந்து மீள்விக்கப்பட்டது