பொன் விதி (Golden Rule) என்பது தன்னை எவ்வாறு ஒருவர் நடத்த விரும்புகிறாரோ அவ்வாறே மற்றவரை நடத்தும் கோட்பாடாகும். இது பிறர்நல கோட்பாடாக சமயங்களிலும் கலாச்சாரங்களிலும் காணப்படுகிறது.[1][2]

இக்கோட்பாடு நேரான அல்லது மறையான தடையுத்தரவான ஆளும் வழிகாட்டலாக பின்வருமாறு காணப்படலாம்:

  • தன்னை எவ்வாறு ஒருவர் நடத்த விரும்புகிறாரோ அவ்வாறே மற்றவரை நடத்தல் (நேரான அல்லது வழிநடத்தும் வடிவம்).[1]
  • தன்னை எவ்வாறு ஒருவர் நடத்த விரும்பவில்லையோ அவ்வாறே மற்றவரை நடத்தாமை (மறையான அல்லது தடையான வடிவம்).[1]
  • மற்றவர் தொடர்பில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அவ்வாறே உங்களையும் விரும்புதல் (இரக்கம் அல்லது பிரதிச் செயல் வடிவம்).[1]

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "golden rule". A Dictionary of Philosophy. (1979). Ed. Antony Flew. London: Pan Books in association with The MacMillan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-330-48730-2.  This dictionary of philosophy contains the following exact quote under the entry for "golden rule": "The maxim 'Treat others how you wish to be treated'.
  2. Walter Terence Stace argued that the Golden Rule was much more than simply an ethical code. Instead, he posits, it "express[es] the essence of a universal அறம்." The rationale for this crucial distinction occupies much of his book The Concept of Morals (1937): – Stace, Walter T. (1937). The Concept of Morals. New York: The MacMillan Company (reprinted 1975 by permission of MacMillan Publishing Co. Inc.); (also reprinted by Peter Smith Publisher Inc, January 1990). p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8446-2990-1. (above quote found p. 136, ch. 6)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_விதி&oldid=3845254" இலிருந்து மீள்விக்கப்பட்டது