பொம்மசந்திரம்
பொம்மசந்திரம், பெங்களூரின் N.H 47-இல் உள்ளது.[1]
அமைவிடம்
தொகுஇது பெங்களூரின் தொலை கிழக்கு பகுதியில் உள்ளது. தமிழ்நாட்டு எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
மக்கள் தொகை
தொகு2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 8000 மக்கள் வாழ்கின்றனர். ஏறக்குறைய அனைவரும் தமிழர்கள் மற்றும் "தெலுங்கர்"கள் ஆவர்.