பொம்மனஹள்ளி
பெங்களூருவின் புறநகர் பகுதி
பொம்மனாலி பெங்களூரின் தெற்கில் தேசிய நெடுஞ்காலை என் 47 இல் அமைந்துள்ள ஒரு புறநகர் பகுதியாகும் .
அமைவிடம்
தொகுஇது மின்னணு மாநகரத்திற்கு மிக அருகில் உள்ளது . புகழ் பெற்ற மகர கணபதி சாலையில் இருந்து 21 km தொலைவில் உள்ளது .
மக்கட்தொகை
தொகுஇந்த பகுதியில் சுமார் 2,10,000 பேர் வாழ்கின்றனர் . இவர்களில் 67,000 பேர் தமிழர் ஆவர் (31%) . இங்கு தெலுங்கர்கள் அதிக அளவில் உள்ளனர் (36%).