பொருட் கூடை மென்பொருள்

மின் பொருள் கூடை என்பது இணையத்தில் வலைத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்யப் பயன்படும் மென்பொருள் ஆகும். இது மின்வணிக மென்பொருட்களில் முக்கியமான ஒரு கூறு ஆகும்.

கூறுகள் தொகு

முன் தளம் தொகு

  • பொருட்களைக் ஒழுங்குபடுத்தல், காட்சிப்படுத்தல், தேடுதல்
  • பொருட்கள் பற்றிய விபரங்கள் (பெயர், விபரிப்பு, படம், பரிமானங்கள், விலை, வரி ...)
  • பொருள் வகை
  • பொருட்களின் இயல்புகள் அல்லது கூறுகள்
  • விளம்பரம்/கழிவு
  • சந்தைப்படுத்தல்
  • கூடை
  • பணம் செலுத்தும் முறை
  • வரி
  • அனுப்புதல்
  • பயனர் சேவைகள்
  • பயனர் புதுப்பதிகை
  • பயனர் விபரம்
  • பயனர் கொள்முதல்கள்
  • உள்ளடக்க மேலாண்மை (எ.கா பாதகை விளம்பரங்கள்)
  • affliate management

பின்தளம் தொகு

  • நிர்வாகி இடைமுகம்/சேவைகள்
  • ஆணை நிறைவேற்றல் செயலாக்கம் (order processing)
  • அனுப்புதல் (shipping)
  • அறிவித்தல்கள்
  • அறிக்கைகள்
  • இருப்பு மேலாண்மை
  • கணக்கீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருட்_கூடை_மென்பொருள்&oldid=1364160" இலிருந்து மீள்விக்கப்பட்டது