பொருநன் என்பவன் பாண்டியனை எதிர்த்த எழுவர்களில் ஒருவன். இவன் இயல்தேர்ப் பொருநன் எனவும் அகநானூற்று பாடலால் கூறப்படுகிறான்.அகம் 36 இவனை பற்றி வேறு வரலாறும், இவன் ஆண்ட நாட்டையும் பற்றி சங்க இலக்கியங்கள் கிடைக்கவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருநன்&oldid=2566240" இலிருந்து மீள்விக்கப்பட்டது