பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்

பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் (Economic development corporation - EDC) என்பது ஐக்கிய அமெரிக்காவில் செயற்பட்டுவரும் ஒரு இலாப-நோக்கற்ற அமைப்பாகும். குறிப்பிட்ட சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். புதிய வணிக மூதலீடுகளை ஏற்படுத்தி, நீண்டகால நிலையான பொருளாதார நிலைத்தன்மையையும், உள்நாட்டு வணிகத்தையும் ஒன்றுபடுத்துவது மட்டுமின்றி, குறைந்த வட்டிக்கு கடன்கள், வாரக்கடன்கள் போன்ற பிற வணிக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி பொருளாதார மேம்பாட்டை திரத்தன்மையுடன் செய்து வருகிறது.

மேலதிக வாசிப்புக்கு தொகு

  • Blanco, Magdelana. 2009. Preliminary Assessment of Statutory Compliance of 4A and 4B Economic Development Corporations in Texas with the Development Corporation Act of 1979. Applied Research Project. Texas State University.