பொறுதித்திறன்

பொறுதித் திறன் என்பது நீண்ட நேரம் சோர்வில்லாமல் உடற்பயிற்சிகள் செய்வதாகும். இவை எரோபிக் மற்றும் எனரோபிக் பயிற்சிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

பொறுதித்திறன் மற்றும் வலிமை

தொகு

வலிமையை அதிகப்படுத்துபவர்கள் அதற்கான தடைப் பயிற்சிகளை செல்ல வேண்டும். மாறாக பொறுதித்திறன் பயிற்சி மூலம் வலிமையை அதிகப்படுத்த விளைந்தால் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படும். அதிகமான பொறுதித்திறன் பெற விரும்பும் வீரர்கள் திரும்ப செய்யும் பயிற்சிகளை மெதுவாக உலர்த்த வேண்டும். உடனடியாக திரும்ப செய்யும் பயிற்சிகளை அதிகப்படுத்தினால் குறைவான பொறுதித்திறன் பெறப்படும்.

பொறுதித்திறன் மற்றும் விளையாட்டு உளவியல்

தொகு

அதிகமான பொறுதித்திறன் பெறுவதால், மனச்சேரார்வு, மனப்பதட்டம், மந்தநிலை மற்றும் நாட்பட்ட நோய்கள் பாதிப்புகள் குறையும்.

ராணுவத்தில் பொதுத்திறன்

தொகு

ராணுவத்தில் பொறுதித்திறன் என்பது நீண்ட நேரம் எதிாியுடன் போர் செய்யவதைக் குறிப்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறுதித்திறன்&oldid=3599639" இலிருந்து மீள்விக்கப்பட்டது