பொழுதுபோக்கு வாசிப்பு

பொழுதுபோக்கு வாசிப்பு (Time spent reading) என்பது வயதுக்கு தக்கபடி மாறுபடும்.[1] சில நாடுகளில் பொழுதுபோக்கு வாசிப்பு பற்றி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் வாரத்திற்கு 10.42 மணிநேரம் இவ்வாசிப்பு நிகழ்கின்றது. தரவரிசைப்பட்டியலில் சீனாவும் தாய்லாந்தும் முதலிடத்தில் உள்ளன.[2][3][4][5]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொழுதுபோக்கு_வாசிப்பு&oldid=2466749" இலிருந்து மீள்விக்கப்பட்டது