போக்னிபூர் சட்டமன்றத் தொகுதி

போக்னிபூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது ஜாலவுன் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2012 - யோகேந்திரபால் சிங் - சமாஜ்வாதி கட்சி [1]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.