போடிநாய்க்கன்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

போடிநாய்க்கன்பட்டி (Bodinaickenpatti) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், தாசிரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம் தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'25.9"N 78°22'36.3"E[1] ஆகும். இங்கு 60 குடும்பங்களும் 236 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 120 ஆண்களும் 116 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடிநாய்க்கன்பட்டி&oldid=3689975" இலிருந்து மீள்விக்கப்பட்டது