போனி ரைட்

ஆங்கில நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்

போனி பிரான்செஸ்கா ரைட் (பிறப்பு: 17 பிப்ரவரி 1991) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவர் ஹாரி பாட்டர் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலயமான நடிகை ஆனார்.

போனி ரைட்
ஹாரி பாட்டர் திரைப்பட வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பிறப்புபோனி பிரான்செஸ்கா ரைட்
17 பெப்ரவரி 1991 ( 1991 -02-17) (அகவை 33)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகை
திரைக்கதை
இயக்குநர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001–அறிமுகம்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

போனி ரைட் லண்டன், இங்கிலாந்தில், பிறந்தார், ஷீலா Teague மற்றும் கேரி ரைட் இரண்டாவது குழந்தை ஆவார். இவருக்கு லூயிஸ் என்ற ஒரு சகோதரர் உண்டு.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனி_ரைட்&oldid=4159238" இலிருந்து மீள்விக்கப்பட்டது