போபி வாட்டர்மன் காசு

போபி வாட்டர்மன் காசு (Phoebe Waterman Haas) (செப்டம்பர் 20, 1882[1]–1967) முதன்முதலில் அமெரிக்காவில் 1913 இல் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணியாவார். திருமணத்துடன் இவர் தன் தொழில்முறை வாழ்க்கையை முடித்துகொண்டாலும், அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாலர் கழகத்தில் ஆர்வமுடன் மக்கள் அறிவியலாளராக வானியலுக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். இவரது குடும்பம் போபி வாட்டர்மன் காசு பொது வான்காணகத்தை நிறுவ நிதியளித்து அதை இவரது நினைவாக பெயரிட்டது.

எம்மா போபி வாட்டர்மன் காசு
Emma Phoebe Waterman Haas
பிறப்புசெப்டம்பர் 20, 1882
வடக்கு தகோட்டா, அமெரிக்கா
இறப்பு1967 (அகவை 84–85)
வில்லனோவா, பென்சில்வேனியா
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி
துணைவர்ஆட்டோ காசு
பிள்ளைகள்பிரிட்சு ஆட்டோ, ஜான் சார்லசு

வாழ்க்கை

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபி_வாட்டர்மன்_காசு&oldid=3962283" இலிருந்து மீள்விக்கப்பட்டது