போயாகனே இராணுவ முகாம்

பாயாகேன் இராணுவ முகாம் (Boyagane Camp) என்பது என்பது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகல் நகருக்கு அருகில் அமைந்துள்ள தரைப்படைத் தளமாகும். இது இலங்கை இராணுவத்தின் விஜயபாகு காலாட்படை படையணியின் தலைமையகமாக செயல்படுகிறது.

போயாகனே இராணுவ முகாம்
குருணாகல், வடமேல் மாகாணம்
வகை தரைப்படைத் தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை தரைப்படை
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
19?? – தற்போது
காவற்படைத் தகவல்
காவற்படை விஜயபாகு காலாட்படை படையணி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயாகனே_இராணுவ_முகாம்&oldid=3972399" இலிருந்து மீள்விக்கப்பட்டது