போரி பழங்குடி

இந்தியப் பழங்குடிகள்

போரி பழங்குடி என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி இனமாகும்.[1] இவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு சியாங், மேல் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்களில் வாழ்கின்றனர். நெல் பயிரிடுவது இவர்களது முக்கிய தொழில். நெல் இவர்களது முதன்மை உணவாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Arunachal/ culture". arunachaltourism.com. Archived from the original on 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் சனவரி 6, 2019.
  2. "Bori tribe". revolvy. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரி_பழங்குடி&oldid=3587763" இலிருந்து மீள்விக்கப்பட்டது