போர்த் தந்திரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
களத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு பயன்படுத்தி வெற்றிக்கு வழிசெய்யும் நுட்பங்களே போர் உத்திகள் ஆகும். போரியல் மூல உபாயம் மேல் நிலைத் திட்டமிடலை கவனத்தில் கொள்கிறது. போர் உத்திகள் கீழ்நிலை களமுனைத் திட்டமிடலை குறிக்கிறது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.