போர்ன்விட்டா

மால்ட் சாக்லேட் பானம்

போர்ன்விட்டா (Bournvita) [1] என்பது அறைக்கப்பட்ட தானியக் கலவை மற்றும் சாக்கலேட் கலக்கப்பட்ட தானிய பானம் கலந்த கலவைகளின் வியாபாரக் குறியீடு ஆகும். இது மான்டலெசு சர்வதேச நிறுவனத்தின் துணை நிறுவனமான காட்பரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.[2][3][4] ஐக்கிய இராச்சியம்[5] வட அமெரிக்கா[2], இந்தியா, நேபாளம், பங்களாதேசு, நைசீரியா,[5] பெனின் மற்றும் டோகோ போன்ற நாடுகளில் விற்கப்படுகிறது. [4][6][7]

போர்ன்விட்டா 1920 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. ஆரோக்கியமான உணவாக விற்பனை செய்யப்பட்டது. [4][6][7]

அசல் செய்முறையில் முழு பாலேடு, பால், புதிய முட்டை, மால்ட், உண்ணக்கூடிய ரென்னெட் கேசீன் மற்றும் சாக்கலேட் ஆகியவை அடங்கும்.

போர்ன்விட்டா 2008 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சிய சந்தையில் நிறுத்தப்பட்டது. காட்பரி தொழிற்சாலை அமைந்துள்ள மாதிரி கிராமமான போர்ன்வில்லில் இருந்து பெறப்பட்ட இந்த பானத்திற்கு கேட்பரி என பெயரிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டு விற்கப்பட்டது. அதே ஆண்டில் கேட்பரிஇந்தியா நாட்டில் நிறுவப்பட்டது. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Woods, N. (2014). Describing Discourse: A Practical Guide to Discourse Analysis. Hodder Arnold Publication. Taylor & Fradfffncis. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4441-1668-7. பார்க்கப்பட்ட நாள் December 9, 2017.
  2. 2.0 2.1 Business India. A.H. Advani. 1999. p. 90. பார்க்கப்பட்ட நாள் December 9, 2017.
  3. Hund, W.D.; Pickering, M.; Ramamurthy, A. (2013). Colonial Advertising & Commodity Racism. Racism analysis / Series B: Yearbook. Lit Verlag. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-643-90416-4. பார்க்கப்பட்ட நாள் December 9, 2017.
  4. 4.0 4.1 4.2 Verma, H.V. (2006). Brand Management: Text and Cases. Excel Books. p. 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7446-480-4. பார்க்கப்பட்ட நாள் December 9, 2017.
  5. 5.0 5.1 Hollis, N. (2008). The Global Brand: How to Create and Develop Lasting Brand Value in the World Market. St. Martin's Press. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-61541-0. பார்க்கப்பட்ட நாள் December 9, 2017.
  6. 6.0 6.1 Logistics Management. Pearson. 2012. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1055-5. பார்க்கப்பட்ட நாள் December 9, 2017.
  7. 7.0 7.1 Manufacture of Food & Beverages (2nd Edn.). NIIR PROJECT CONSULTANCY SERVICES. 2012. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81039-11-3. பார்க்கப்பட்ட நாள் December 9, 2017.
  8. "Mondelez International - Brands". Archived from the original on 2015-11-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ன்விட்டா&oldid=3740636" இலிருந்து மீள்விக்கப்பட்டது