போர் ஏற்பாடுகள்

எவை ஏலும், எப்படி ஏலும், ஏன் ஏலும், எதனால் ஏலும் என்னும் தன்மைகளை ஆய்ந்து தேர்ந்து அமைப்பது ஏற்பாடு. போர் ஏற்பாடுகள் என்பது படையணிகளை நகர்த்தல் பேணிதல் தொடர்பான திட்டமிடலையும் நடைமுறைப்படுத்தலையும் குறிக்கிறது. போர் ஏற்பாடுகள் கவனிக்கும் கூறுகளில் பின்வருவன அடங்கும்:

  • உணவு, ஆயுதம், வாகனம் ஆகியவற்றின் விநியோகம்
  • காயப்பட்டோரை அகற்றுதல், பாதுகாத்தல், மருந்தளித்தல்
  • களமுனை கட்டுமானங்கள், தளங்கள் ஆகியவற்றை கட்டுதல், செயற்படுத்தல், பாதுகாத்தல்
  • களமுனைச் சேவைகள்[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Demarest, Colin (14 August 2023). "To Nail Logistics, US Army Works on Info-Sharing at Talisman Sabre". Defense News. https://www.defensenews.com/battlefield-tech/it-networks/2023/08/14/to-nail-logistics-us-army-works-on-info-sharing-at-talisman-sabre/. 
  2. Ullman, David C. (September 2011). "Analysis of Alternatives (AoA) Based Decisions". பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_ஏற்பாடுகள்&oldid=4101607" இலிருந்து மீள்விக்கப்பட்டது