போலிகுலர் லுமேன்

போலிகுலர் லுமேன் (Follicular lumen) என்பது தைராய்டு சுரப்பிக்குள் உள்ள போலிக்கல் என்றழைக்கப்படும் நுண்குமிழுக்குள் காணப்படும் மூடப்பட்ட குழியைக் குறிக்கும். இக்குழியானது அடர்த்தியான தைரோகுளோபின் எனப்படும் கூழ்மத்தால் நிரப்பப்பட்டுள்ளது.[1]

நுண்நோக்கி அளவில் தைராய்டு சுரப்பியில் போலிக்கல் எனப்படும் நுண்குமிழ்கள், போலிக்கல் செல்கள், பாராபோலிக்கல் செல்கள் என்ற மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. 1664 ஆம் ஆண்டு கியோப்ரி வெப்சிடெர்சன் இதைக் கண்டுபிடித்தார் [2].

மேற்கோள்கள்

தொகு
  1. The Thyroid Follicle பரணிடப்பட்டது 2013-01-23 at Archive.today, Endocrinology by J. Larry Jameson, MD, PhD and Leslie J. De Groot, MD, chapter 72
  2. Fawcett, Don; Jensh, Ronald (2002). Bloom & Fawcett's Concise Histology. New York: Arnold Publishers. pp. 257–258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-80677-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலிகுலர்_லுமேன்&oldid=3791772" இலிருந்து மீள்விக்கப்பட்டது