போலி (வாழைப்பழ உணவு)
போலே (Bole -plantain)என்பது நைஜீரியாவில் வறுத்த வாழைப்பழமாகும். இது நைஜீரியாவின் யோருப்பா மக்களின் உணவாகும்.[1] இது தென் மேற்கு நைஜீரியாவில் 'போலி' என்று குறிப்பிடப்படுகிறது. இதனை நிலக்கடலையுடன் சேர்த்துச் சாப்பிடுகின்றனர். தெற்கு தென் நைஜீரியாவில், இது 'போலே' என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் மீன்களுடன் சாப்பிடப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Roasted Plantain (Boli)". www.allnigerianrecipes.com. Archived from the original on 2017-10-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.
- ↑ "Nigerian Street Food: Bole & Fish | Kitchen Butterfly". Kitchen Butterfly (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.