பௌத்தவியல்

பௌத்த சமயம், புத்தர், பௌத்த சமய நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவை தொடர்பான கல்வி பௌத்தவியல் எனப்படும். இதனை புத்தவியல் என்றும் பௌத்த சமயவியல் என்றும் குறிப்பிடுவர். சமயத்தின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பண்பாடுகளும் வேறுபட்ட நம்பிக்கைகளும் இதனுள் அடங்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Buddhology, Oxford English Dictionary
  2. Amos Yong (2000), On Doing Theology and Buddhology: A Spectrum of Christian Proposals, Buddhist-Christian Studies, Vol. 31, University of Hawai'i Press pp. 103-118
  3. William M. Johnston (2013). Encyclopedia of Monasticism. Routledge. pp. 225–226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-78716-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌத்தவியல்&oldid=4101624" இலிருந்து மீள்விக்கப்பட்டது