ப. வெ. ரா. ராவ்

பட்டக்கல் வெங்கண்ண ராகவேந்திர ராவ் என்பார் இந்திய அரசின் குடிமைப்பணி ஊழியர், எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் ஆறாவது பாதுகாப்பு செயலாளர் ஆவார்.[1] இவர் சீன-இந்தியப் போர் முடிவடைந்த நாளான 1962 நவம்பர் 21 அன்று பதவியேற்றார்.[2] இவர் ஏப்ரல் 3, 1965 வரை இந்த பதவியிலிருந்தார். சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை மற்றும் அமைப்பு, [3] சறுக்கல் இல்லாமல் பாதுகாப்பு [4] மற்றும் ரெட் டேப் மற்றும் ஒயிட் கேப் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். [5] இவருக்கு இந்திய அரசு 1967ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷனை அவருக்கு வழங்கியது. [6]

ப.வெ.ரா.ராவ்
பிறப்புஇந்தியா
பணிகுடிமையியல் பணியாளர், எழுத்தார்
அறியப்படுவதுபாதுகாப்பு செயலர் (இந்தியா)
விருதுகள்பத்ம விபூசண்

மேற்கோள்கள்

தொகு
  1. "PVR Rao - Department Of Defence". mod.gov.in (in ஆங்கிலம்). 2018-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  2. The Sino-Indian War of 1962 : new perspectives. 3 November 2016.
  3. India's Defence Policy and Organisation Since Independence.
  4. Defence without drift.
  5. Red Tape and White Cap.
  6. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர்
ஓ புல்லா ரெட்டி
பாதுகாப்பு செயலர் (இந்தியா)
1962–1965
பின்னர்
ஏ டீ பண்டிட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வெ._ரா._ராவ்&oldid=4096501" இலிருந்து மீள்விக்கப்பட்டது