மகதி (இராகம்)

மகதி இராகம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய, ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
ஆரோகணம்: ஸ க3 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப க3
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

திரையிசைப் பாடல்கள்

தொகு
  1. அதிசய ராகம் :- அபூர்வ இராகம் (ஒரு புறம் பார்த்தால் என்ற வரிகள் பைரவி இராகம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதி_(இராகம்)&oldid=4144205" இலிருந்து மீள்விக்கப்பட்டது