மகநாம கல்லூரி

மகநாம கல்லூரி (Mahanama College), இலங்கையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.

மகநாம கல்லூரி
அமைவிடம்
ஆர்.ஏ.டி. மாவத்தை,
கொழும்பு 03

இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்Vidvan Sarvathra Poojyate
(Scholar will always be reputed )
தொடக்கம்1954
அதிபர்டப்ளியு. எச். பிரேமலால் குமாரசிரி
நிறம்Black, Gold and Silver
இணையம்

இக்கல்லூரி சனவரி 1954இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தரம் 01 முதல், தரம் 13 வரை சுமார் 4500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகநாம_கல்லூரி&oldid=1760784" இலிருந்து மீள்விக்கப்பட்டது