மகரந்தம் வெடித்தல்


மகரந்தம் வெடித்தல் மகரந்தம் வெடித்தல் என்பது பூக்கள் முழுவதுமாக திறந்து மகரந்த சேர்க்கைக்கு தயாராக இருக்கும் நிலை.இது மகரந்த சேர்க்கைக்கு தயாராக உள்ள காலம் எனலாம் .மகரந்த சேர்க்கை ஆரம்பம் சில சிற்றினங்களில் அதிசயமான நிகழ்வாக உள்ளது. உதாரணம் பக்ஸினியா சிற்றினம்.

மகரந்தம் வெடித்தல் என்பது மகரந்ததாளுக்கு வெளியே சூலகம் வெளிவருவது ஒரு பூங்கொத்தில் உள்ள மலர்கள் வெடித்தல் வரிசையாக வரும். சுலகமும் மகரந்ததாள்களும் வெவ்வேறு நிறங்களாக இருக்கும்போது அந்த பூங்கொத்தில் மலர்கள் விரிதல் ஒரு தொடர் நிகழ்வாக இருக்கும்.

பகல் நேரத்தில் மகரந்தசேர்க்கை நடைபெறும் பூக்களில் நல்ல கவரக்கூடிய நிறத்தில் பூக்கள் இருக்கும்.இரவு நேரத்தில் மலரும் பூக்களில் நிறம் இரவு நேரத்தில் நன்கு தெரியும் நிறத்தில் இருக்கும்.மலர்கள் இரவு நேர அந்துபூச்சிகள் மற்றும் வண்டுகளை கவர்ந்து இழுக்கும்.

மேற்கோள் நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரந்தம்_வெடித்தல்&oldid=3600885" இலிருந்து மீள்விக்கப்பட்டது