மகரிசி தயானந்த் சட்டக் கல்லூரி

மகரிசி தயானந்த் சட்டக் கல்லூரி (Maharshi Dayanand Law College) என்பது இந்தியாவின் இராசத்தானின் செய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு சட்டக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2003-ல் நிறுவப்பட்டு செய்ப்பூர் இராசத்தான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இக்கல்லூரிக்கு இந்திய வழக்குரைஞர் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.[2] தி இந்தியன் வயரின் கூற்றுப்படி, மகரிசி தயானந்த் சட்டக் கல்லூரி இந்தியாவில் 9வது மிகவும் பிரபலமானது. இக்கல்லூரி 3 ஆண்டு இளங்கலைச் சட்டப் படிப்பினை வழங்குகிறது.[3]


மேற்கோள்கள் தொகு

  1. "Home - Maharshi Dayanand Law College". Mdlawcollegejaipur.org.
  2. "List of Law Colleges having approval of affiliation of the Bar Council of India as on 2nd April, 2018 : ANDHRA PRADESH" (PDF). Barcouncilofindia.org. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.
  3. shivangisingh (2020-08-23). "List of 10 most popular, top 3 year-LLB colleges in India". The Indian Wire (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.