அறிமுகம் தொகு

உருகுணையில் குறும்பாரி வட்டத்தில் ஹூன்டாரிவாபி கிராமத்தில் தீசனின் எட்டாவது மகன் மஹாசோனன் என்பவன் வசித்து வந்தான். இவன் அவனது அப்பாவிற்குக் கடைசிப் பிள்ளை ஆவான்.மகாசோன இலங்கையை ஆண்ட காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான்.

திறன்கள் தொகு

இவன் ஏழு வயதில் தன்னளவு பனைமரங்களையும் பத்து வயதில் தன்னைவிட பெரிய பனைமரங்களையும் எந்த சிரமமும் இன்றி பிடுங்கி எறியும் வலிமையுடையவனாய் இருந்தான். இவனது உடல் வலிமையை அறிந்த காவன்தீசன் இவனைத் தனது படையில் சேர்த்துக் கொண்டான்.

இறப்பு தொகு

இவன் துட்டகைமுனு எல்லாளன் யுத்தத்தில் துட்டகைமுனுவிற்கு உதவினான். இவனது இறுதி போர் மயானத்தில் நடைபெற்றதால் இவனது இறப்பிற்ட்கு பின் மகா சோனன் என அழைக்கப்பட்டான்.

மேற்கோள்கள் தொகு

[1]

  1. "மகா வம்சம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாசோன&oldid=3908985" இலிருந்து மீள்விக்கப்பட்டது